கம்பு தோசை🦜🦜

Magideepan @cook_21515130
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு உலுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியதும் அறைத்து உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 2
புளிக்க தேவையில்லை உடனே தோசை ஊற்றலாம் தோசை கல் சூடு ஏறியவுடன் மாவை தோசை போல் ஊற்றி எண்ணை சேர்த்து இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)
#CHOOSETOCOOKஇட்லி ஒரு ஆரோக்கியமான உ ணவு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணக்கிக்க கூடிய சுவை சத்து நிறந்தது.வெறும் அரிசி இட்லியை விட கம்பு கலந்த இட்லி நலம் மிகுந்தது.கம்பு இரும்பு , மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கர்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். Lakshmi Sridharan Ph D -
-
-
-
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
கம்பு / பேர்ல் மில்ட் தோசை
தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளில் நாங்கள் காலை உணவிற்கு டோஸா அல்லது இட்லி தயார் செய்கிறோம்.நான் ஒரு தோசை காதலியாக இந்த தினை தோசைவை முயற்சி செய்ய விரும்பினேன். ஃபைபர் நிறைந்திருக்கும் கும்பு / முத்து தினை கூட இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது#ReshKitchen #Dosalover mythili N -
-
-
-
-
-
-
-
-
-
கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)
#bookகம்பில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் மற்றும் பலவேறு விதமான உயிர் சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால் சிறுதானியங்களில் முதலாவதாக இருக்கிறது... இதை உடல் குளிர்ச்சி அடைய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13264862
கமெண்ட் (2)