உருளைக்கிழங்கு மசாலா இட்லி

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#nutrient2
உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.

உருளைக்கிழங்கு மசாலா இட்லி

#nutrient2
உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லிமாவு - 2 கப்
  2. 1நறுக்கிய வெங்காயம் -
  3. 2உருளைக்கிழங்கு -
  4. 3பச்சை மிளகாய் -
  5. மல்லிதழை - சிறிதளவு நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
  6. நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி
    கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.

  2. 2

    இஞ்சி, பூண்டு, கறிவேப்பில்லை,பச்சைமிளகாய்சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
    உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து ஒருசேர கிளறி இறக்கவும்

  4. 4

    உருளை மசாலா ஆறியபின் கொழுக்கட்டை வடிவத்தில் எடுத்து வைக்கவும்.

  5. 5

    டம்ளரில் எண்ணெய் தடவி கொள்ளவும், டம்ளரில் பாதிஅளவு மாவை ஊற்றவும்.

  6. 6

    அதன் நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.இட்லிதட்டில் வைத்து வேக வைத்து எடுத்து வட்டமாக வெட்டி பரிமாறவும்

  7. 7

    விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes