பன்னீர் டிக்கா

#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்
பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கெட்டித்தயிர் சிக்கன் மசாலா மிளகாய்த்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 2
அனைத்தையும் நன்றாக கலக்கவும் கலந்தபின் இதில் சதுரமாக வெட்டிய பன்னீர் வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பிறகு டிக்கா குச்சியில் சிறிது எண்ணெய் தடவி முதலில் குடைமிளகாய் பிறகு வெங்காயம் அதன்பின் பன்னீர் பிறகும் அதே வரிசையில் குடைமிளகாய் வெங்காயம் பன்னீர் என படத்தில் காட்டியவாறு அடுக்கிக்கொள்ளவும்
- 4
அடுக்கி வைத்த பன்னீரை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு தோசை சட்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து பன்னீரை சேர்க்கவும்
- 5
மிதமான தீயில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையும் திருப்பி போட்டு 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்... சுவையான பன்னீர் டிக்கா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
பன்னீர் டிக்கா
#lockdown recipes#bookசாப்பாடு ஹோட்டலில் வாங்க முடியல என்ன செய்றது வித்தியாசமா, யோசனை வந்த பொழுது, பன்னீர் டிக்கா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. Jassi Aarif -
-
-
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki) (Verkadalai tikki recipe in tamil)
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki ) #mom..பாதாம், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் இதில் போலிக் ஆசிட், phosphorous , அதிக அளவில் உள்ளதால் பால் குடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. #mom Agara Mahizham -
-
More Recipes
கமெண்ட் (3)