சமையல் குறிப்புகள்
- 1
டிக்கா மசாலாவுக்கு கெட்டித் தயிர், கரம் மசாலா, தனியாத் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் கலந்து கொள்ளவும்... பிறகு வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதில் தேய்த்து 15 நிமிடம் வைக்கவும்
- 2
தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து குறைந்த தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக எடுக்கவும்
- 3
சுவையான முட்டை டிக்கா தயார் மற்ற முட்டை மசாலா விட இது சற்று வித்தியாசமாக இருக்கும் நீங்கள் இதை முயற்சித்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14127415
கமெண்ட் (7)