தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தக்காளி- 2
  2. சிவப்பு மிளகாய் -4
  3. வெங்காயம் -1/2
  4. உப்பு
  5. பூண்டு - 2 பல்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தக்காளி,மிளகாய், உப்பு அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    அரைத்த பின் பூண்டு வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

swathy lovisha
swathy lovisha @cook_24771391
அன்று

Similar Recipes