சமையல் குறிப்புகள்
- 1
தோசை தவாவை சூடு செய்து, எப்போதும் தோசை ஊற்றுவது போல் தோசை ஊற்றி, அதன் மேல் நெய் தூவி, மதியம் மீந்த சுண்டைக்காய் குழம்பு, பீர்க்கங்காய் பொரியல் இரண்டும் கலந்து தூவி, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து, மேலே பட்டர் தடவி, மடித்து எடுத்து வைக்கவும். மேலே மல்லி இலை தூவலாம். நான் தூவவில்லை.
- 2
இப்போது சுவையான மதுரை கறி தோசைமாதிரி, காய்கறி தோசை சுவைக்கத்தயார்.
- 3
குறிப்பு :
நீங்கள் என்ன குழம்பு, பொரியல் செய்கிறீர்களோ அதை இதே முறையில் முயற்சிக்கவும். ***பாகற்காயை தவிர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
கத்திரி கீமா தோசை
#leftover எள்ளு கத்திரிக்காய் குழம்பு வைத்து செய்த இந்த கீமா தோசை. 💁💁 Hema Sengottuvelu -
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
காய்கறி கசோரி
இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பைஸி உருளை, பச்சை பாட்டணி, கேரட் வெங்காயம் கலந்த ஸ்பைஸி கறியமுது. இன்று ஸ்பைஸி கசோரி. ரிவைன்ட் எண்ணை, ரிவைன்ட் மைதா என் சமையலில் உபயோகிப்பதில்லை #leftover Lakshmi Sridharan Ph D -
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
-
-
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
-
நெய் முருகள் தோசை (Nei murkal dosai recipe in tamil)
#GA4#week3#dosaiதோசை அனைவருக்கும் பிடித்த விருப்பமான உணவு அதை நெய் ஊற்றி சுடும்போது இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும் Mangala Meenakshi -
-
சேனைக்கிழங்கு போண்டா
#leftoverமதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள். Sahana D -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13278258
கமெண்ட் (14)