வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)

Anus Cooking @cook_28240002
வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குழம்பிற்கு தேவையான அளவு புளியை ஊற வைக்கவும். மீனை சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பிறகு கலந்து வைத்த புளி, கரைசலில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து மசாலா கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
- 3
குழம்பு நன்றாக கொதித்து சிறிது வற்றியதும், மிதமான தீயில் வைத்து, மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்தவுடன் இறக்கவும். சுவையான வஞ்சரம் மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14509693
கமெண்ட் (2)