எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. 2 ஸ்பூன் மிளகுசீரகப்பொடி
  3. உப்பு
  4. கடலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை தோல் சீவி சிப்ஸ் கட்டையில் வைத்து மெல்லியதாக வட்டவடிவத்தில் சீவி கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து சீவிய வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும் (எண்ணெய் சலசலப்பு அடங்கியவுடன்)

  3. 3

    பொரித்தெடுத்த வாழைக்காய் சிப்ஸ் மீது மிளகுசீரகப்பொடி உப்பு சேர்த்து நன்றாக குலுக்குகவும். வாழைக்காய் மிளகு சிப்ஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes