சமையல் குறிப்புகள்
- 1
8 சின்ன வெங்காயம்,6 பல் பூண்டு, தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளி-1 கழுவி நறுக்கி வைக்கவும். 1கப் முருங்கைக்கீரையை அலசி கழுவி வைக்கவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு 1 டீஸ்பூன் சீரகம், 1 வர மிளகாய் தாளிக்கவும்.
- 2
அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவும்.நன்கு வதங்கியவுடன் அலசி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வேகவிடவும்.
- 3
2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சலித்து எடுத்து வைத்த 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். குக்கரில் உள்ள முருங்கைக்கீரையை திறந்து ஆறவிடவும்.
- 4
மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். அரைத்த விழுதை குக்கரில் உப்பு, கரைத்த சோள மாவு சேர்த்து கலக்கி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கொதித்தவுடன் ஆறவிட்டு பரிமாறும் பொழுது மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி. 😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
-
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
-
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil
More Recipes
கமெண்ட்