பாலக் கிரேவி

#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது
பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரையை 5 நிமிடம் சுடு தண்ணிரீல் போட்டு அறியவுடன் மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்தவுடன் பூண்டு,பச்ச மிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி,அற வைத்து அரைக்க வேண்டும்
- 3
முந்திரி, பாதாம் பருப்பை பாலில் உற வைத்து தயிர் சேர்த்து அரைக்க வேண்டும்
- 4
கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்தவுடன் சீரகம் தாளித்து பின், அரைத்த விழுதை நன்றாக வதக்கியபின்,பாலக்கீரை விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
அரைத்த தயிர் விழுதை சேர்த்து நன்றாக வதக்கி,அதனோடு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.பின் உப்பு சேர்க்க வேண்டும்
- 6
இறக்குவதற்கு முன் ப்ரஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள் Aishwarya Rangan -
-
-
-
-
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
-
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. Hema Sengottuvelu -
-
-
-
More Recipes
கமெண்ட்