தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பச்சைமிளகாய்
  4. 1ஸ்பூன் மிளகுசீரகப்பொடி
  5. உப்பு
  6. 1 ஸ்பூன் கடலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அடுப்பில் மதவாவை காயவைத்து கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கி

  2. 2

    பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி முட்டைகளை உடைத்து ஊற்றவும் 1நிமிடம் வேகவிட்டு அரைத்து வைத்துள்ள மிளகுசீரகப்பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டை ஆம்லேட் மீது பரவலாக தூவவேண்டும் இ௫புறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும் சாப்பிடரெடி தவா ஆம்லேட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes