எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. வாழைக்காய் -1
  2. ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள், கால் ஸ்பூன் பெப்பர் தூள், கால் ஸ்பூன் உப்பு
  3. 5 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அடுப்பில் வாணலியை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு வாழைக்காயை தண்ணீர் வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்,கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கிளறவும்.

  4. 4

    பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்த வாழைக்காய் துண்டுகளை அதில் போட்டு வேகவிடவும், வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும்.

  5. 5

    இதே போல் எல்லாவற்றையும் போட்டு வறுத்து எடுக்கவும்.சுவையான வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes