பாகற்காய் மிளகு ரிங்ஸ்

#pepper
பாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள்.
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepper
பாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள்,பெப்பர் தூள் சேர்க்கவும்.
- 2
பிறகு கான்பிளவர், அரிசி மாவு,உப்பு சேர்க்கவும்.
- 3
சேர்த்த மசாலாக்கள் அனைத்தும் பாகற்காயில் ஊரும் படி நன்கு கிளறவும். 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
- 4
ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நாம் வைத்திருக்கும் பாகற்காயை அதில் போட்டு பொரித்து எடுக்கவும். பாகற்காய் மிளகு ரிங்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது.... Gowsalya T -
-
-
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள் Vaish Foodie Love -
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள்#book #goldenapron3 #puzzle 1 Vaishnavi @ DroolSome -
-
-
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
-
-
-
லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட் (3)