சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் காளான் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
நன்கு வதக்கிய பின் அதில் தக்காளி மற்றும் அனைத்து தூளும் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி சூடாக சப்பாத்தி சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
-
-
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
-
-
அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் Santhi Chowthri -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12186586
கமெண்ட்