சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
- 2
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- 7
தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
-
-
தேங்காய்ப் பால் பட்டர் சிக்கன் (thengai paal butter chicken recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13320704
கமெண்ட்