சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், 2 பட்டை, கசகசா, 1/4 ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன்மிளகு, 2 கிராம்பு எல்லாத்தையும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
- 3
சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் 3 ஸ்பூன் மல்லித் தூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்கு பிசறி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும் பிசறி வைத்திருக்கும் சிக்கனை அதில் போடவும்.
- 6
பிறகு சிக்கனை ஒரு நிமிடம் எண்ணெயில் நன்றாக வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 8
சிக்கன் துண்டுகள் முக்கால் பதம் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் ஊற்றி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடி போட்டு வேகவிடவும்.
- 9
சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்