சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு,ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பிசரிய பாகற்காயை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாகற்காயை போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
சுவையான மொறுமொறு பாவக்காய் மிளகு ஃப்ரை ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள்.


கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர்.


வாழைக்காய் மிளகு வறுவல்
#pepper


இறால் மிளகு வறுவல்
#pepper


பாகற்காய் ப்ரை
#arusuvai6#goldenapron3


காலிபிளவர் பிரை
#ஸ்னாக்ஸ்#book


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


காலிஃப்ளவர் மிளகு பொரியல்
#pepper


தோசை கல் முட்டை மிளகு வறுவல்
#pepper


வாழைக்காய் மிளகு வறுவல்
#pepper


பாகற்காய் வறுவல்
#arusuvai6#goldenapron3


பாகற்காய் வருவல்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


மிளகு பொங்கல்
#pepper


மிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் (Stuffed pepper snake gourd)
#pepper


பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)


பெப்பர் மூன் பிஸ்கட்
#pepper


பாகற்காய் பிட்லை


வாழைக்காய் மிளகு பொடிமாஸ்
#peppersimple & easy dish


பாகற்காய் சிப்ஸ் (ஃபிரை)
இந்த ஃபிரை, என் பையனுக்கு ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுப்பது வழக்கம். கசப்பாக இருக்காது.


மிளகு சட்னி
#pepper


பாகற்காய் ஃப்ரை(bitter gourd fry recipe in tamil)


உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
#pepper


க்ரிஸ்பி சால்ட் & பெப்பர் மக்ரோனி
#pepper


காளான் மிளகு குழம்பு
#pepper


பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள்


பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது.


பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன்


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)
#pepper


முட்டை மிளகு சாதம்
#pepper


மிளகு பால்
#pepper சளி இ௫மல் போன்ற பிரச்சினைக்கு நல்ல ஒ௫ ம௫ந்து பால்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13337169
கமெண்ட்