மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper

1. மிளகு சளிக்கு நல்லது.
2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.
3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.
4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும்.
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.
2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.
3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.
4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல், பெரியவெங்காயம் இரண்டையும் வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின் சிக்கனை போட வேண்டும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
10 நிமிடம் சிக்கனை சுருள வதக்கிய பின் மிளகு பொடியை சேர்த்து நன்றாக வதக்கி அதற்குபின் இறக்க வேண்டும்.
- 4
சுவையான மெதுவான மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) ரெடி #pepper.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper லதா செந்தில் -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper லதா செந்தில் -
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
சவ்சவ் கூட்டு
1.) அதிக நீர் சத்து உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது.2.) உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும்.3.) தாது உப்புகள் அதிகம் உள்ளதால் குழந்தைகள் , பெரியவர்கள் அனைவரும் சாப்பிட உகந்தது.# I love cooking. லதா செந்தில் -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
-
-
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
கருவேப்பிலை வெற்றிலை கோழி கறி (Kariveplai, vethalai Chicken curry recipe in Tamil)
இந்த கறி செய்முறை வெற்றிலை துளசி கருவேப்பிலை புதினா மல்லி அழைத்து திரட்டி செய்ய வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும் நெஞ்சு சளி இருமல் உடல்வலி இருப்போருக்கு மருந்தாகவும் பயன்படும் சாப்பிட உடலில் உள்ள சளி வெளியேறும் மிளகு சேர்ப்பது உடலுக்கு நல்லது என எல்லாம் கலந்து இருக்கும் மிளகாய் கிடையாது நல்லெண்ணெய் மட்டுமே Chitra Kumar -
கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும். லதா செந்தில் -
-
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட்