முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்

Aishwarya MuthuKumar @cook_25036087
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரையை உதிர்த்து எடுத்து கொள்ளவும். தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பட்டைமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தக்காளி முருங்கைக்கீரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
மிளகு சீரகம் பூண்டு அனைத்தையும் நன்கு இடித்து கொள்ளவும். அதை ரசத்தில் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வதக்கவும்
- 5
நன்கு கொதிக்க விடவும். சுவையான முருங்கைக்கீரை மிளகு சீரகம் ரசம் தயார்.
- 6
முருங்கைக்கீரையில் அதிக சத்து உள்ளது. வாரம் இரு முறை உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
-
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)
இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சருமத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. #india2020 Aishwarya MuthuKumar -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13690960
கமெண்ட்