சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்து கொள்ளவும்.
- 2
தோசை கல்லில் மாவு ஊற்றி அதன் மேல் வறுத்த பூண்டை தூவி விடவும். இனி சீஸ் துருவல் (அ)துண்டு சேர்த்து நன்கு உருகியதும் மடித்து பரிமாறவும். கர்ப்ப காலத்தில் பூண்டு மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை கட்டாயம் எடுத்து கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தோசை மற்றும் தக்காளி கடையல்
#everyday1


உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.


சீஸ் தோசை (cheese dosai recipe in tamil)
#book


ராகி, கோதுமை தோசை
#mom


அவரைக்காய் பொரியல்
#mom


சீஸ் தோசை(Cheese dosai recipe in tamil)
#GA4#week17#cheese


சீஸ் பூண்டு தோசை (cheese poondu dosa Recipe in Tamil)
#goldenapron3#book


பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள்


பூண்டு இட்லி பொடி
#home#mom


கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம்


சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும்.


ராகி தோசை
#mom


சிம்பிள் ரவா தோசை
#GA4


முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


சீஸ் தோசை (Cheese dosai Recipe in Tamil)
#nutrient2


பச்சை பயறு கடையல்
#mom


சீஸ் கார்லிக் டோஸ்ட்
#ஸ்னாக்ஸ்உணவுகள்


சீஸ் கார்ன் முடக்கத்தான் தோசை
#கீரைவகைசமையல்கள்


கேரட் தோசை
# GA4தோசை மாவில் கேரட் சேர்த்து கேரட் தோசை சுட்டேன். மிகவும் அருமை.


கீரை தோசை
#GA4 #week 2 #spinach


டபுள் சீஸ் தோசை(double cheese dosa recipe in tamil)
#birthday3


மசாலா முட்டை பணியாரம்
#mom


வீட் குருணை கார்லிக் தோசை
#cookwithfriends


ரவா தோசை
#GA4 Week9


நாட்டுக்கோழி முட்டை தோசை
#book


தக்காளி தோசை
#goldenapron3.0 #book


முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunity


முட்டை தோசை
#worldeggchallenge


தக்காளி தோசை
#Goldenapron3


கேரட் தோசை
#goldenapron3 #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13349919
கமெண்ட் (6)