சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை, உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். உளுந்து, வெந்தயம் ஊற வைத்து அரைத்து ராகி மாவில் கலந்து புளிக்க விடவும்.
- 2
தோசை கல்லில் மாவை மெல்லிதாக ஊற்றி எண்ணெய் விட்டு நன்கு வேக விடவும்.வெந்ததும் சுவையான மொறு மொறு தோசையை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
-
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
-
-
-
-
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
-
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
-
-
-
-
தேங்காய் போலி/ ஒப்பிட்டு
இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..sivaranjani
-
-
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்#yummyfoodhut Shalini Prabu -
-
-
-
-
-
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13349863
கமெண்ட் (6)