பீட்ரூட் பொரியல்

Sahana D
Sahana D @cook_20361448

#mom
கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும்.

பீட்ரூட் பொரியல்

#mom
கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பீட்ரூட்
  2. 3 பல் பூண்டு
  3. 2 வர மிளகாய்
  4. கருவேப்பிலை
  5. தேவையானஅளவு உப்பு
  6. மல்லி தழை
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட் தோல் நீக்கி கழுவிட்டு சீவி வைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கி பின் பீட்ரூட்டை போட்டு உப்பு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.

  3. 3

    பீட்ரூட் வெந்த பின் மல்லி தழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes