கூனியும் கீரையும்

#mom கூனி கருவாடும் , முருங்கைக் கீரையும்.
முருங்கைக்கீரை இரும்புச் சத்து உள்ளது. மிகச்சிறிய இறால் கருவாடு புரதச்சத்து கொண்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்பு சத்து , புரதச்சத்து அவசியம் என்பதால் இதை பகிர்ந்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போடவும். எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். கருவாடு 2 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து 3 முறை நல்ல தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய நிலையில், கருவாடு சேர்த்து நன்றாக வதக்கவும் கருவாடுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கருவாடு வதங்கிய நிலையில் மஞ்சள் தூள், வத்தல் தூள்,சிறிதளவு கரம் மசாலா சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
கருவாடு உடன் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தை 5 நிமிடம் மூடி வைக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். கீரை வதங்கிய பக்குவம் வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சுவையான கூனியும் கீரையும் ரெடி. கலவை சாதம், பருப்பு குழம்பு, சாம்பார் அனைத்திற்கும் சுவையாக இருக்கும். முருங்கைக்கீரை சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட கூடியது. அனைவரும் சமைத்து சுவைத்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)
#Everyday2வாழைப்பூ சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாகி வலுப்பெறும். முருங்கைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. வாழைப்பூ பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது Shyamala Devi -
வடை கறி (Vadaikari recipe in tamil)
இந்த உணவு புரதச்சத்து மிகுந்தது. இட்லி, தோசை, ஆப்பம் முதலிய சிற்றுண்டி வகைகளுக்கு சிறந்த துணை உணவாகும் #breakfast#myfirstrecipe Priya Kumar -
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
பசலைக்கீரை கடைசல்🥬
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் .இதை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறை எடுத்துக் கொண்டால் உடம்பில் ரத்தம் ஊறும்.சூடான சாதத்தில் வேகவைத்த பருப்பு நெய் சேர்த்து இந்தக் கீரை கடைசல் கலந்து சாப்பிடவும். BhuviKannan @ BK Vlogs -
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
-
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay -
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
More Recipes
கமெண்ட் (3)