ஆனியன் பக்கோடா

Love
Love @cook_18514721

#deepfry

சுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்

ஆனியன் பக்கோடா

#deepfry

சுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. பெரிய வெங்காயம் 2
  2. பச்சை மிளகாய் 1
  3. சீரகம் 1/2 தேக்கரண்டி
  4. சோம்பு 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. பெருங்காய தூள் 1/2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை
  8. பூண்டு 4
  9. உப்பு
  10. கடலை மாவு 4 தேக்கரண்டி
  11. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  12. எண்ணெய் 2 தேக்கரண்டி
  13. மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

1/2 நிமிடங்கள்
  1. 1

    பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள்,கருவேப்பிலை, பூண்டு, உப்பு,கடலை மாவு அரிசி மாவு,எண்ணெய்,மிளகு தூள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்

  2. 2

    இப்போது அனைத்தையும் நன்றாக பிசைந்து பத்து நிமிடம் பிறகு எண்ணையில் போட்டு எடுக்கவும்

  3. 3

    மொறுமொறுப்பான வெங்காய பகோடா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Love
Love @cook_18514721
அன்று

Similar Recipes