அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020

அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)

அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் அவல்
  2. அரை கப் சர்க்கரை
  3. அரை கப் தேங்காய் துருவல்
  4. ஒரு கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  2. 2

    அவல் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் அதில் சூடான தண்ணீர் சர்க்கரை சேர்க்கவும்

  3. 3

    கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் அவல் பாயசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes