சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)

Prabha muthu @cook_597599
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பவுலில் உருகிய வெண்ணெய் சர்க்கரை மாவு உப்பு ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக பிசையவும்
- 3
இந்த மாவை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும் ஒரு உருண்டை உடன் கொக்கோ பவுடர் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் ஒருஸ்டாண்ட் வைத்து 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்
- 5
மாவை சிறு சிறு உருண்டைகளாக லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்து குக்கரில் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்
- 6
சாக்லேட் மற்றும் வெள்ளை மாவு ஆகிய இரண்டையும் தனித்தனி பிஸ்கட் களாக செய்யலாம் இரண்டையும் சேர்த்து ஒன்றாகவும் செய்யலாம்
- 7
வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரித்த குக்கீஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)
#bake#noovenbaking#Chefneha


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake


சாக்லேட் க்ராய்சன்ட்ஸ் (Chocolate crescents recipe in tamil)
#bake


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)
#bake


குக்கீஸ் (Cookies recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#bake


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


சாக்லேட் குரேசான் (Chocolate crescent recipe in tamil)
#bake


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


சாக்லேட் 🍫🍫🍫🍫🍫 (Chocolate)
#vattaram


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)
#bake#noovenbaking


ரோஸ் மில்க் 🌹 🍪 (Rosemilk cookies recipe in tamil)
#bake


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது..


சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள்


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
#book 2


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
#bake


செஸ் போர்டு (Chess board recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)
#goldenapron3


ஸ்டார் கோகோனட் குக்கிஸ் (Star coconut cookies recipe in tamil)
#welcome


Chocolate mug cake (chocolate mug cake recipe in tamil)
#GA4#week 4# baked


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)
#bake #NoOvanBaking


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13407705
கமெண்ட்