கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)

கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவேண்டும் அதில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்து நன்கு கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்
- 2
அந்த மாவை இரண்டு பகுதிகளாக பிரித்து துருவிய கேரட்டில் எடுத்த சாரை ஒரு பகுதியில் சேர்த்து தேவைப்பட்டால் ஓரிரண்டு ஸ்பூன் பால் சேர்த்து பிசைய வேண்டும். இப்பொழுது ஆரஞ்சு கலர் மாவு தயார். இன்னொரு பாதி மாவில் ஒரு ஸ்பூன் பச்சை கலர் சேர்த்து கலந்து எடுத்தால் பச்சை நிற மாவு தயார்.
- 3
ஆரஞ்சு நிற மாவை உருண்டையாக உருட்டி அதனைச்சுற்றி பச்சை நிற மாவை வைத்து கைகளால் உருட்டி பட்டர் பேப்பரில் சுருட்டி ஃப்ரீசரில் அரை மணிநேரம் வைத்து எடுத்து அதனை துண்டுதுண்டாக வெட்டி எண்ணெய் தடவிய தட்டின் மீது வைத்து,
- 4
அடுப்பில் ஒரு அடி கனமான வாணலியில் உப்பு போட்டு அதன் மீது ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடம் பிரீ ஹிட் செய்து அதன்மீது குக்கீ தயார் செய்த தட்டை வைத்து மூடி பத்து பதினைந்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் கேரட் கலர் குக்கீஸ் தயார்.🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட்