வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)

வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்.. இதனுடன் நாட்டு சர்க்கரை, எண்ணெய், வெண்ணெய்-1 டீஸ்பூன், பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்..
- 2
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் கலந்த கலவையை ஊற்றி, தட்டி வைக்கவும்.. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கேக் கலவை பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும்.. விசில் கேஸ் கட் இல்லாமல் அடுப்பை சிம்மில் வைத்து 50-1 மணி நேரம் வரை நன்கு வேக விடவும். ஒரு கத்தி வைத்து கேக் வெந்ததை செக் செய்து விடவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் காஃபி தூள் மற்றும் வெண்ணெய்,4 பீஸ் சாக்லேட் துண்டுகளை சேர்க்கவும் நன்றாக கலந்து கொள்ளவும். இதை கேக்கின் மீது நன்றாக தடவி சிறிது கோகோ பவுடர் தூவி பரிமாறவும்.. சுவையான வீட் சாக்கோ காஃபி கேக் ரெடி.நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
#bake #noovenbaking Vaishnavi @ DroolSome -
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
-
-
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
More Recipes
கமெண்ட்