முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)

Viji Prem @vijiprem24
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி பானை தட்டில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஊற்றி கொள்ளவும் பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வைத்து சிறிது உப்பு மிளகுத்தூள் தூவிவிடவும்
- 2
பிறகு இட்லி பானையை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் முட்டைகளை வேக வைக்கவும் முட்டைகள் வெந்ததும் ஒரு ஸ்பூனில் உதவிகொண்டு முட்டைகளை தனியாக எடுக்கவும்
- 3
ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள். கரம் மசாலா
- 4
உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு வேக வைத்த முட்டையை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மசாலா தடவிய முட்டையை இதனுள் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்கவும்
- 6
இறுதியாக சிறிது மிளகுத்தூள் தூவவும் முட்டை ரோஸ்ட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம்.


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)
#steam


ஸ்பிரிங் ஆனியன் முட்டை ரோஸ்ட் (Spring Onion Muttai Roast Recipe in Tamil)
#வெங்காயம்


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
#cf1


முட்டை டிக்கா / egg tikka (Muttai tikka recipe in tamil)
#steam


முட்டை சேமியா (Muttai semiya recipe in tamil)
#steam


முட்டை ரோஸ்ட்


முட்ட ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#kerala#photo


தலைப்பு : முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)
#ke


ஆப்பம் & முட்டை ரோஸ்ட் (Appam and Muttai Roast Recipe in Tamil)
# eBookReceipe 13


முட்டை புருஜி (Muttai bhurji recipe in tamil)
#steam


முட்டை சாண்ட்விச் (Muttai sandwich recipe in tamil)
#steam


மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)
#vahisfoodcornerமிகவும் சுவையாகவும் வித்தியாசமான, சுவாரசியமான செய்முறையாகவும் இருந்தது.


சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast in tamil
#kilangu


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)
#worldeggchallenge


முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)


எக் (முட்டை) ரோஸ்ட் சாண்ட்விச் (Egg roast sandwich recipe in tamil)
#GA4 #sandwich #week3


கேரளா முட்டை ரோஸ்ட்
#book


முட்டை மஷ்ரூம் கொத்து (Muttai Mushroom Koththu Recipe in tamil)


சேனைக்கிழங்கு ரோஸ்ட் (Sennai Kilangu Roast Recipe in Tamil)
#ebook


முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)
#deepfry


முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)
வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு


முட்டை தந்தூரி (Muttai tandoori recipe in tamil)
#GA4


முட்டை சுக்கா (muttai sukka recipe in Tamil)
#பொங்கல்சிறப்புரெசிபி


மீன் முட்டை பொரியல் (Meen muttai poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13442852
கமெண்ட் (7)