பிடி கொழுக்கட்டை

#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று.
பிடி கொழுக்கட்டை
#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு இரண்டு நிமிடம் துணியில் உலர விடவும்.
- 2
பச்சரிசியை மிக்ஸியிலோ அல்லது மிசினிலோ இடிக்கவும்.
பின் பச்சரிசி மாவினை சல்லடையில் (பெரிய ஓட்டையில்) போட்டு சலித்து வைத்துக் கொள்ளவும். - 3
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் சுக்கினை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அடித்துக் கொள்ளவும்.
- 4
கருப்பட்டியை சிறுதுண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு குழிக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிம்மில் வைக்கவும். கருப்பட்டிக் கலவையை கரண்டியால் கிண்டி விடவும். கருப்பட்டி முழுவதும் கரைந்ததும் கருப்பட்டிப்பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 5
பின் அதனை வடிகட்டி சலித்த பச்சரிசி மாவில் சேர்க்கவும்.
- 6
மாவில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், சுக்கு தூளை சேர்க்கவும். பின் மாவினை ஒரு சேரக் கிளறவும். மாவானது ஓட்டாமல் ஒன்று திரண்டு வரும்.
- 7
இப்பொழுது சிறிதளவு மாவை எடுத்து கையில் வைத்து கைதடம் பதியுமாறு கொழுக்கட்டையாகத் திரட்டவும். இவ்வாறு எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாகத் திரட்டவும்.
- 8
பின் கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 9
சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.
இதனை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
#Steamவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
-
-
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
-
-
கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
#GRAND1#WEEK1ஹெல்தியான அல்வா நமது பாரம்பரிய கருப்பட்டியில் கோதுமை மாவுடன் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது குழந்தைகளும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
-
More Recipes
கமெண்ட்