#steamநட்ஸ் பூரண கொழுக்கட்டை (Nuts poorana kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கால் ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் எண்ணை சேர்க்கவும் பிறகு கொழுக்கட்டை செய்ய தேவையான அளவு மேல் மாவை எடுத்து ஒரு பவுலில் சேர்த்து அதில் சுடுதண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் பாதாம் முந்திரி நிலக்கடலை ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுக்கவும்
- 3
வறுத்த பாதாம் முந்திரி ஆறியபின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த கலவையுடன் பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி அதில் வெல்லம் சேர்த்து மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைந்து கொதித்த பிறகு வடிகட்டி எடுத்து வைக்கவும்
- 6
மற்றொரு கடாயில் வடிகட்டிய வெல்லம் அரைத்த பொடி சிறிது ஏலக்காய் தூள் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்
- 7
கொழுக்கட்டை மேல் மாவை எடுத்து அதில் சேர்த்து நட்ஸ் கலவையை சிறுது உருண்டை பிடித்து நடுவில் வைத்து அச்சு மேல் மாவால் மூடி கொழுக்கட்டை தயார் செய்யவும் இதனை இட்லி பானையில் ஆவியில் பதினைந்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் அருமையான பூரண கொழுக்கட்டை தயார்
- 8
அருமையான சுவையான உடல் ஆரோக்கியம் மிக்க நட்ஸ் பூரண கொழுக்கட்டை தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
-
-
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (2)