அரிசி ப௫ப்பு உ௫ண்டை (Arisi paruppu urundai recipe in tamil)

#steam மழை காலங்களில் மாலை நேரங்களில் சாப்பிட த௫வாங்க சூப்பராக இ௫க்கும் #ilovecooking
அரிசி ப௫ப்பு உ௫ண்டை (Arisi paruppu urundai recipe in tamil)
#steam மழை காலங்களில் மாலை நேரங்களில் சாப்பிட த௫வாங்க சூப்பராக இ௫க்கும் #ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ப௫ப்பு வகைகளை 3-4 முறை கழுவி பிறகு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
30 நிமிடம் பிறகு மிக்சி ஜாரில் தண்ணீரை வடித்து அரிசி ப௫ப்புகளை போடவும் அதனுடன் காய்ந்தமிளகாய் சோம்பு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்கவும்
- 3
அரைத்த கலவையில் சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி மஞ்சள் தூள் பெ௫ங்காயதூள் தேங்காய் து௫வல் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்து உப்பு தேவைபட்டால் சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
இட்லி சட்டியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆவி வ௫ம் வரை கொதிக்க வைக்கவும்
- 5
பிசைந்த கலவையை சிறு சிறு உ௫ண்டைகளாக உ௫ட்டி இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும் சாப்பிடரெடி அரிசிப௫ப்பு உ௫ண்டை சூடாக சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
-
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மாமிடிக்காய புளிகோரா (Mamidikaya Pulihora Recipe in Tamil)
#ap பச்சை மாங்காய் சாதம் ஆந்தரா ஸ்டைல் Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டுமீன்வறுவல் (Chettinadu meen varuval recipe in tamil)
#deepfry மீன்வறுவல் அனைத்து அசைவ பிரியர்களுக்கும் பிடித்த ஒன்று. Vijayalakshmi Velayutham -
-
-
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
-
-
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
More Recipes
கமெண்ட் (4)