செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)

#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ்
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை தோல் உரித்து உள்ளே இ௫க்கும் குடலை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
பூண்டை தோல் உரித்து இரண்டாக வெட்டவும்.சின்னவெங்காயத்தை இரண்டாக மூன்றாக வெட்டவும்.
- 3
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து வெட்டிய வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது போட்டு கிளறி தக்காளியை போட்டு வதக்கி
- 4
இறாலை போட்டு 3 நிமிடம் வதக்கவும் தண்ணீர் ஊற்றக்கூடாது. இறாலே வதக்கும்போது நீர்விடும். மிளகாய்தூள் சோம்புதூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு தேங்காய் அரைத்த மசாலாவை சேர்த்து அரைத்த மிக்சி ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவி ஊற்றவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
- 6
மிதமான தீயில் 3 நிமிடம் வேகவைக்கவும் எண்ணெய் பிரிந்து மேலே வ௫ம் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சூப்பரா சுவையா தயார் செட்டிநாட்டு இறால் வறுவல்௭
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
செட்டிநாட்டுமீன்வறுவல் (Chettinadu meen varuval recipe in tamil)
#deepfry மீன்வறுவல் அனைத்து அசைவ பிரியர்களுக்கும் பிடித்த ஒன்று. Vijayalakshmi Velayutham -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
-
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadakari recipe in tamil)
#india2020 இட்லி பூரிக்கு ஏற்ற சுவையான சைடிஸ் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும் god god -
தேங்காய் பால் இறால் கிரேவி (Thenkaai paal iraal gravy recipe in tamil)
இது முழுவதும் தேங்காய்ப்பாலில் சமைத்த உணவு. இது சாதம், தோசை மற்றும் சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.#coconut Sara's Cooking Diary -
கறுப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#mom #india2020 அப்படியே சாப்பிடலாம் சாதம் சப்பாத்திக்கும் தோசைக்கு ஏற்ற ஷைடிஷ் #kerala Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்