வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)

*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.
*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா.
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.
*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா.
சமையல் குறிப்புகள்
- 1
கொடுத்துள்ள காய்கறிகளை படத்தில் இருப்பதுபோல் நறுக்கி கொள்ளவும் ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
- 2
அதனுடன் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொடுத்துள்ள காய்கறிகள்,தேவையான அளவு உப்பு மற்றும் அனைத்தும் தூள் வகைகள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் கசகசா முந்திரி பாதாம் மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து காய்கறி கலவையுடன் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
- 4
காய்கறிகள் நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி பரிமாறினால் பரோட்டாவுக்கு ஏற்ற வெஜ் சால்னா தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
முளை கட்டிய பச்சை பயிறு மசாலா(Sprouted Dhal Masala recipe in Tamil)
#onepot*முளைகட்டிய பயிறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும். kavi murali -
-
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends Senthamarai Balasubramaniam -
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikaai kulambu recipe in tamil)
கமெண்ட் (2)