பொரித்த வகை உணவுகள் (Kaara poonthi recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
கடலைமாவு 1பங்கு பச்சரிசி மாவு ஒரு பங்கு மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெருங்காயம் அரைஸ்பூன் போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து சட்டியில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் பிசையவும்.
- 2
மாவில் கலக்கவும்
- 3
பொரிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும்


புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும்


தட்டை (Thattai recipe in tamil)
பச்சரிசி வறுத்த உளுந்து பொட்டுக்கடலை கலந்து திரித்து மிளகாய் பொடி,உப்பு,பெருங்காயம், மிளகாய் பொடி,ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விட்டுகலந்து பிசைந்துவட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க


பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும்.


குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4


பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும்.


ரெட் ராஜ்மா தோசை (Red rajma dosai recipe in tamil)
இட்லி மாவு ஒரு கிண்ணம்.ரெட் ராஜ்மா 150கிராம் ஊறப்போட்டு மறுநாள் பச்சை மிளகாய், வரமிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு போட்டு அரைத்துஇட்லி மாவுடன் கலந்து தோசையாக சுடவும்


முள் முறுக்கு
பச்சரிசி 4பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு போட்டு மில்லில் மாவாக அரத்துகொள்ளவும்.அதில் ஒரு உழக்கு மாவு எடுத்து சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி எடுத்துக்கொண்டு முறுக்கு உழக்கில் ஸ்டார்அச்சை வைத்து சுடவும்


மரவள்ளி கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
மரவள்ளி கிழங்கு சீவலாக சீவி எண்ணெயில் பொறித்து மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் ,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் போட்டுகலக்கி வைக்கவும்


பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 1 ,தக்காளி 3,வேகவைத்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி ,அரை ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்துகடைந்து வெங்காயம்10,பெரிய வெங்காயம் 1,பெருங்காயம் போட்டு வதக்கவும் .பின் புளி கரைத்து கொதித்துஉப்பு சீரகம் போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும்.


பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.


ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்


தக்காளி ஓமப்பொடி (Thakkaali omapodi recipe in tamil)
இரண்டு பெரிய தக்காளி, பூண்டு பல் 7,ஓமம் 2ஸ்பூன், மிளகாய் பொடி 1ஸ்பூன்,மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். கடலை மாவு 200அளவு உழக்கு இரண்டரை எடுத்து பிசயும் போது 2ஸ்பூன்உப்பு போட்டு பிசையவும். பின் ஓமப்பொடி அச்சு உழக்கில் வைத்து பிழியவும். வேகவும் எடுக்கவும். கறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.


எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும்


எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும்


சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும்


கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும்


இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#deepfryஇட்லி தோசைக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும் அனைவருக்கும் பிடிச்ச சைட்டிஷ்னா அது இட்லி மிளகாய் பொடி தான். இந்த இட்லி மிளகாய் பொடி செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்..


கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும்


அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும்.


5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும்


குழந்தை லஞ்ச் பாக்ஸ் வாழைக்காய் பிரட்டல் (Vaazhaikai pirattal recipe in tamil)
வாழைக்காய் மிளகாய் பொடி,மிளகுதூள், சீரகம் ,சோம்பு, மஞ்சள் தூள்உப்பு போட்டு வறக்கவும்


வாழை, பலா பொரியல் (Vaazhai pazhaa poriyal recipe in tamil)
குழந்தைகளுக்கு வித்தியாசமான பொரியல்.வாழை, பலா பொடியாக வெட்டி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும். பின் பூண்டு வெங்காயம், சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து காயைப் போட்டு மீண்டும் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு தாளிக்கவும். சத்துக்கள் சுவையான காய் தயார்.


அருமையான தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
தேங்காய் அரைமூடி எடுத்து துருவி மிளகாய் 3 புளி சிறிதளவு உப்பு 1ஸ்பூன் கடலைபருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து 1ஸ்பூன் பெருங்காயம் 1ஸ்பூன் வறுத்து அரைக்கவும்


கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும்


காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்
இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார்


முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்


மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்


மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13509770
கமெண்ட்