மரவள்ளி கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
மரவள்ளி கிழங்கு சீவலாக சீவி எண்ணெயில் பொறித்து மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் ,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் போட்டுகலக்கி வைக்கவும்
மரவள்ளி கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
மரவள்ளி கிழங்கு சீவலாக சீவி எண்ணெயில் பொறித்து மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் ,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் போட்டுகலக்கி வைக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளி கிழங்கு சீவவும்
- 2
வறுக்கவும்
- 3
வறுத்த பின் பெருங்காயத்தூள்,உப்பு, மிளகாய் தூள் போட்டு பிரட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
மரவள்ளி க்கிழங்கு ஸ்வீட் (Maravalli kilanku sweet recipe in tamil)
கிழங்கை வெட்டி வேகவைத்து பொடியாக்கி சர்க்கரை சிறிது உப்பு தேங்காய் நெய்விட்டு சாப்பவும் ஒSubbulakshmi -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi -
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
-
-
பொரித்த வகை உணவுகள் (Kaara poonthi recipe in tamil)
கடலைமாவு 1பங்கு பச்சரிசி மாவு ஒரு பங்கு மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெருங்காயம் அரைஸ்பூன் போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து சட்டியில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மரவள்ளி க்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
கிழங்கை வேகவைத்து சீவி சர்க்கரை, நெய், உப்புபோடவும் ஒSubbulakshmi -
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
முள் முறுக்கு
பச்சரிசி 4பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு போட்டு மில்லில் மாவாக அரத்துகொள்ளவும்.அதில் ஒரு உழக்கு மாவு எடுத்து சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி எடுத்துக்கொண்டு முறுக்கு உழக்கில் ஸ்டார்அச்சை வைத்து சுடவும் ஒSubbulakshmi -
மரவள்ளிக்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
#steam மரவள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.. இது குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் சரி செய்கிறது... எனவே குழந்தைகளுக்கு இந்த சுவையான புட்டை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.. Raji Alan -
-
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
-
உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)
#goldenapron3#book Meenakshi Maheswaran -
உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌 Kalavathi Jayabal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13559198
கமெண்ட்