சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய: மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 2
முட்டை ஐ மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை தனித்தனியாக பிரித்து மஞ்சள் உடன் ஆயில் ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 3
பின் பொடித்த சர்க்கரை ஐ சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் ரோஸ் புட் கலர் ஐ சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
வெள்ளை கருவை தனியாக நன்கு அடித்து கொள்ளவும் பின் அடித்த மஞ்சள் கரு உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பீட்டரை பயன்படுத்த வேண்டாம்
- 5
பால் உடன் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து பட்டர் பேப்பர் விரித்து ரெடியா இருக்கும் செவ்வக வடிவ ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி டேப் செய்து கொள்ளவும்
- 7
பின் சூடான அவனில் வைத்து 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 8
பின் வெளியே எடுத்து பதினைந்து நிமிடம் வரை ஆறவிட்டு பட்டர் பேப்பரோடு சேர்த்து பாய் போல் சுருட்டவும் பின் பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்
- 9
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து 4 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு (கரைந்தால் போதும்) இறக்கி ரோஸ் சிரப் கலந்து ஆறவிடவும், ஜாம் உடன் சுடு தண்ணீர் சேர்த்து இளக்கி கொள்ளவும்
- 10
பின் எடுத்து பட்டர் பேப்பர் ஐ நீக்கி சுகர் சிரப் ஐ ஊற்றவும் பின் ஜாமை பரவலாக தடவி அலுமினிய பாயில் மேல் வைத்து கேக் ஐ மட்டும் கவனமாக மீண்டும் பாய் போல சுருட்டவும் பின் கேக் மேல் அலுமினிய பாயிலை டைட்டாக சுற்றி ஒட்டி விடவும் பின் பிரிட்ஜில் மூன்று மணி நேரம் வரை வைக்கவும்
- 11
முதல் தடவை பட்டர் பேப்பரோடு சுற்றி பின் செட் செய்து பட்டர் பேப்பரை நீக்கி விடவும் பின் ஜாம் தடவி கேக் ஐ மட்டும் கவனமாக சுருட்டி பின் அலுமினிய பாயில் கொண்டு ரோலை டைட்டாக சுற்றி வைக்கவும்
- 12
ப்ரஷ் க்ரீம் உடன் எசென்ஸ் மற்றும் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 13
பின் அலுமினிய பாயிலை பிரித்து கேக் மேல் ப்ரஷ் க்ரீம் ஐ தடவி அரை மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து எடுத்து கட் செய்து கொள்ளவும்
- 14
கேக் ஐ ரோல் செய்வதில் தான் கவனம் வேண்டும் உடையாம ரோல் செய்ய வேண்டும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


ப்ரூட் கேக் (Fruit cake recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


ஹனி கேக்(honey cake recipe in tamil)


ஆரஞ்சு ஹனி கேக் (orange honey cake recipe in Tamil)


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


ஜாம் ரோல்(jam roll recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)


ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)


மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)


கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)


ரசமலாய் கேக் (Rasmalai Cake recipe in tamil)


பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)


ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)


பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)

கமெண்ட் (6)