சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)

குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. சாமை அரிசியை தண்ணீரில் அலசி 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.. ஒரு குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி,வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்.ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
குக்கரில் மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.. இப்போது 1 டீஸ்பூன் நெய் விட்டு கலந்து பரிமாறவும்.. சூடான சுவையான ஆரோக்கியமான சாமை அரிசி கிச்சடி ஹெல்தி மற்றும் டேஸ்டியாக ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
-
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை வெண்பொங்கல் பாசிப்பருப்பு சாம்பார் (Saamai Venpongal Recipe in Tamil)
#ebook Shanthi Balasubaramaniyam -
-
-
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali
More Recipes
கமெண்ட் (3)