வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை வட்ட வட்டமாக வெட்டி இது போல் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும் இது போல் நீளமாக வெட்டிக் கொள்ளவும்
- 2
படத்தில் காட்டியவாறு முதலில் ஒரு வட்டவடிவ வெங்காயத்தை எடுத்து அதனுள் இதுபோல் சீஸ்ஸை வைக்கவும் பிறகு மற்றொரு சின்ன வெங்காயத்தை எடுத்து வைத்த நன்றாக அழுத்தவும்
- 3
இதே போல் அனைத்தையும் தயாரித்து குறைந்தது 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 4
ஒரு பௌலில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
- 5
சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும்
- 6
ஃப்ரீஸரில் இருந்து எடுத்த வெங்காயத்தை இதில் தோய்த்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுக்கவும்... பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வெங்காயத்தை சேர்க்கவும்
- 7
பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்
- 8
வெங்காய சீஸ் ரிங்ஸ் தயார்
- 9
குறிப்பு சீஸ் சேர்ப்பதனால் கண்டிப்பாக குறைந்தது ஒரு மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்... மாவு கெட்டியாகவும் தண்ணீராகவும் இருக்கக்கூடாது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
-
-
-
-
-
-
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
-
-
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran -
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
More Recipes
கமெண்ட் (9)