ஸ்டப்டு சைவ கொத்துகறி பூரி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்க வேண்டும் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பின் தக்காளி போட்டு நன்கு தண்ணீர் இல்லாமல் வதக்க வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சோயாவை போட்டு பிழிந்து எடுக்க வேண்டும். நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து சோயாவை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
வதக்கிய தக்காளி கலவையில் சோயா மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி அதில் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி,ஆற விட வேண்டும்
- 4
கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து சஅதில் மாவை எடுத்து உருண்டையாக உருட்டி அதனுள்ளே பூரணத்தை வைத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் ஸ்டப்டு சைவ கொத்துக்கறி பூரி தயார்.🧆🧆🤤🤤😋😋
- 5
குறிப்பு : பூரணம் வெளியே வராத அளவிற்கு உருட்ட வேண்டும். மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶


கேப்பை மாவு பூரி


ஈசி சன்னா பூரி


வெள்ளக்குருமா


மொரு மொரு கோதுமை மோமோஸ் (Kothumai momos recipe in tamil)


சில்லி சோயா


பீட்ரூட் பூரி


பலாக்காய் சைவ கறி குழம்பு


தயிர் பூரி மற்றும் பானிபூரி


"முட்ட பூரி"


இட்லிமாவு போண்டா (Idli maavu bonda recipe in tamil)


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


முட்டை கிரேவி!


முட்டைகோஸ் மஞ்சூரியன் (Muttaikosh manchoorian recipe in tamil)


ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)


பீட்ரூட் பொரியல்


மாங்காய் மல்லி சாதம்


கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)


பூரி சென்னா


சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)


முளைகட்டிய பாசிப்பயறு சாலட்


மசாலாப் பூரி வித் சென்னா #chefdeena


ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..


தஹி பூரி


கேழ்வரகு பூரி & கேரட் உ௫ளைக்கிழங்கு மசால் (Kezhvaragu poori & ma


வெஜ் டோஃபு மோமோஸ்


சைவ ஈரல்


வெஜிடேபிள் அவல் கட்லெட்


சேனை ரோஸ்ட்


செட்டிநாட்டு கறிகோலா உ௫ண்டை(Mutton kola)

கமெண்ட்