ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)

ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும் பிறகு அதில் மிளகுத்தூள், முட்டை
- 2
மைதா மாவு,சோள மாவு,வினிகர்
- 3
சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் சிக்கனை இளம் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்... பொரித்தெடுத்த சிக்கனை தனியாக வைக்கவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைக்கவும்
- 6
உப்பு, சர்க்கரை சேர்த்து ஒருமுறை கிளறி பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக எல்லா பக்கங்களும் பரவுமாறு கிளறவும் பிறகு அதிக தீயில் வைத்து சிக்கன் செய்து முறுகலாக விடவும்
- 7
இறுதியாக கொத்தமல்லி இலை, வெள்ளை எள்ளு சேர்த்து கிளறி பரிமாறவும்
- 8
ப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
-
-
-
-
-
-
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)
#flourMaida Shanthi Balasubaramaniyam -
-
சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)
#arusuvai2#goldenapron3சவூதி ஸ்பெஷல் ரெசிபி Afra bena -
-
More Recipes
கமெண்ட் (3)