முறுக்கு (Murukku recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும்
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும்.மாவை பிசைந்து முறுக்காக சுடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
மசாலா பனியாரம் (Masala paniyaram recipe in tamil)
அரிசி 100கிராம் உளுந்து 100கிராம் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துநைசாக அரைத்து உப்பு வெங்காயம் சீரகம் வெங்காயம் ப.மிளகாய் போட்டு எண்ணெய் ஊற்றி உருண்டையாக சுடவும். இது செட்டி நாட்டு ஸ்பெசல். ஒSubbulakshmi -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
ஸனேக்ஸ் செட்டிநாட்டு முறுக்கு
பச்சரிசி 4உழக்கு நன்றாக கழுவி நிழல் காய்ச்சல் காயவிடவும்.உளுந்துஒன்ற கால் உழக்கு நன்றாக மெல்லிய துணியில் துடைத்து இளம் சூட்டில் வறுத்து மிசினில் நைசாக திரிக்கவும். இதில் ஒரு உழக்கு மாவு 50வெண்ணெய் உருக்கி தண்ணீர் சிறிது உப்பு கலந்து பிசைந்து கடலை எண்ணெய் சூடு செய்து முறுக்கு உழக்கில் மாவு வைத்து கரண்டி மீது பிழிந்து எண்ணெயில் போட்டு எடுக்கவும். அருமையாக இருக்கும்.35வருட அனுபவம் ஒSubbulakshmi -
திருவாதிரைக்களி (Thiruvaathirai kali recipe in tamil)
பச்சரிசி 200 கிராம்பாசிப்பருப்பு 50 கிராம் நன்றாக வறுத்து ரவை பக்குவம்திரித்து தண்ணீர் 750 மி.லி வைத்து 3அச்சு வெல்லம் அல்லது 200கிராம் கொதிக்க வைத்து வடிகட்டி இந்த மாவைக்கலந்து நன்றாக வேகவிடவும். சிறிது உப்பு போடவும். மாவுடன் ஏலக்காய் 5சேர்த்துதிரிக்கலாம்.நெய் 100டால்டா 50 போட்டு கிண்டவும். முந்திரி நெய்யில் வறுத்து சிறிது சாதிக்காய் போடவும். ஒSubbulakshmi -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
முள் முறுக்கு
பச்சரிசி 4பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு போட்டு மில்லில் மாவாக அரத்துகொள்ளவும்.அதில் ஒரு உழக்கு மாவு எடுத்து சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி எடுத்துக்கொண்டு முறுக்கு உழக்கில் ஸ்டார்அச்சை வைத்து சுடவும் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
திருப்பதி வடை (Thirupathi vadai recipe in tamil)
கறுப்பு உளுந்து 1உழக்கு6மணி நேரம் ஊறவைத்து நைசா அரைத்து மிளகு ,சீரகம் நைசா திரித்து உப்பு பெருங்காயம் போட்டு வடையாகத் தட்டி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
மல்லித்துவையல்
வரமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து உப்பு, புளி சேர்த்து மல்லி இலையும் சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)
பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும். ஒSubbulakshmi -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
ஒருஉழக்கு பச்சரிசி ஒரு உழக்கு சாமை 50 உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊறப்போட்டு பைசா முதல் நாள் அரைத்து மறு நாள்பணியாரம் சுடவும்.இனிப்பு க்கு கருப்பட்டி பாகு வடிகட்டி கலக்கவும். காரத்திற்கு ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் வதக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13546388
கமெண்ட்