கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#kerala week 1
#photo
இந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது

கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)

#kerala week 1
#photo
இந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் பச்சரிசி
  2. 1 கப் வடித்த சாதம்
  3. 1/2 கப் தேங்காய்த்துருவல்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. 1/2 கப் கேரட் ஜூஸ்
  6. 1/2 கப் பீட்ரூட் ஜூஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின்பு தேங்காய் துருவல் வடித்த சாதம் சேர்த்து மையாக அரைக்கவும். உப்பு கலந்து 5 - 6 மணி நேரம் மூடி வைக்கவும்

  2. 2

    மாவு நன்றாக புளித்தபின்பு மூன்றாக பிரித்து கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    கடை நன்றாக காய்ந்த பின்பு சிறிது எண்ணெய் தடவி பிடித்த வடிவத்தில் ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்

  4. 4

    விதவிதமான டிசைன்களில் சத்தான ஆப்பம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes