இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#kerala
#photo
Traditional kerala snack recipe

இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)

#kerala
#photo
Traditional kerala snack recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப்பச்சரிசி மாவு
  2. 1/2 கப்தேங்காய்த்துருவல்
  3. 1/2 கப்வெல்லம்
  4. 1/2 ஸ்பூன்சீரகம்
  5. 1வாழை இலை
  6. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு,போட்டு கலந்து கொள்ளவும்,பின்னர் மாவை வெதுவெதுப்பான தண்ணீர்,கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பிசைந்து கொள்ளவும்,...

  2. 2

    பூரணம் செய்வதற்கு,ஒரு பாத்திரத்தில்,தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம், கால் ஸ்பூன் உப்பு,சீரகம் (லேசாக இடித்தது)சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்,.. பூரணம் தயார்,...(அடுப்பில் வைக்க தேவையில்லை)

  3. 3

    ஒரு வாழை இலை எடுத்து, சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்,.. மாவை பின்னர் ஒரு பங்கு இலையில்,சிறிது மாவை எடுத்து தட்டி,நடுவில் பூரணம் வைத்துக் கொள்ளவும், இதே போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்,...

  4. 4

    பின்னர் இலையை மூடி, லேசாக ஒட்டி விடவும்,..இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி,தண்ணீர் கொதித்தவுடன்,இட்லித் தட்டில் இலைகளை வைத்து,பத்து நிமிடம் வேகவிடவும்,...

  5. 5

    சுவையான இலை அடை தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

கமெண்ட் (6)

Similar Recipes