வர்ண ஜெல்லி ரோஜாக்கள் (Varna jelli rojakkal recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

#photo #ஜெல்லி குழந்தைகளுக்கு பிடித்தமானது.குளிர்ச்சியானது.

வர்ண ஜெல்லி ரோஜாக்கள் (Varna jelli rojakkal recipe in tamil)

#photo #ஜெல்லி குழந்தைகளுக்கு பிடித்தமானது.குளிர்ச்சியானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2-1/2 மணிநேரம்
4 பரிமாறுவது
  1. 15 கிராம் கடப்பாசி
  2. 2 கப் தண்ணீர்
  3. 1 கப் பால்
  4. 3/4 கப் ஜீனி(இனிப்பிற்கேற்ப)
  5. ஃபுட் கலர்ஸ்-சில சொட்டுகள்
  6. 1டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  7. சிறிதளவ உப்பு

சமையல் குறிப்புகள்

2-1/2 மணிநேரம்
  1. 1

    தண்ணீரில் கடப்பாசியை சேர்த்து அடுப்பில் வைத்து கரையும் வரை காய்ச்சவும்.

  2. 2

    கடப்பாசி கரைந்ததும் சிறிது உப்பு மற்றும் ஜீனியை சேர்க்கவும்.

  3. 3

    பால்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும்.

  4. 4

    ரோஜா சிலிகான் மௌல்ட்களில் ஊற்றி பிடித்த ஃபுட் கலர்ஸ் கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து பரிமாறவும்.வர்ண ரோஜாக்கள் தயார்.🌹

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes