சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்,... தேங்காய்த்துருவல்,புதினா இலை,கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்,...
- 2
குக்கரில் நெய் ஊற்றி, சோம்பு,பட்டை,அன்னாசிப் பூ,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி, போட்டு வதக்கி கொள்ளவும்,...
- 3
பின் அதனுடன்,அரைத்து வைத்த புதினா பேஸ்ட், கலந்து வதக்கவும்,பின் அதனுடன் சிறிதளவு புதினா இலை,ஒரு ஸ்பூன் கரம் மசாலா,தேவையான அளவு உப்பு,சேர்த்து வதக்கவும்,....
- 4
பின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து, 11/2கப் தண்ணீர (ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை தண்ணீர்)சேர்த்து கொதிக்கவிடவும்,தண்ணீர் கொதித்ததும் உப்பை சரிபார்த்து,..குக்கரை மூடி 2 விசில் விடவும்,...
- 5
விசில் அடங்கியதும், மெதுவாக சாதம் உடையாமல் கிளறி, சூடாகப் பரிமாறவும்,... சுவையான புதினா புலாவ் தயார்,...
Similar Recipes
-
-
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்