கேரளா முட்ட சுர்கா (Kerala mutta surka recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
#kerala
முட்ட சுர்க்கா மிகவும் சுவையான எளிமையான பலகாரம். நம்ம ஊரு கந்தர்ப்பம் போல் மிகவும் சுவையாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நான்கு மணிநேரம் ஊறவைக்கவும் பின்னர் மிக்ஸியில் பச்சரிசி
- 2
சாதம் உப்பு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- 3
பணியாரக்கல்லில் எண்ணெய் சேர்த்து அரைத்த மாவு குழியில் ஊற்றவும்.
- 4
சுவையான முட்ட சுர்க்கா தயார்
- 5
பூண்டு சட்னி தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம்


கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil)
#keralaகேரளா, கண்ணூர் Mutta Surka. (Without egg)இது கண்ணூர் ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் ஆகும். இது மிகவும் ஈஸியான செய்முறை நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக இருந்தது. இது நம்ம ஊர் வெள்ளை அப்பம் மாதிரி தான் இருக்கும். இதற்கு நான்வெஜ் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பச்சரிசி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking


கேரளா வட்டையப்பம் (Kerala vattaiyappam recipe in tamil)
#kerala


கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo


கேரளா மோர் கறி (Kerala mor kari recipe in tamil)
#kerala


கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும்


கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்..


கேரளா அவியல் (Kerala aviyal recipe in tamil)
#Kerala


கேரளா ஸ்பெஷல் ரோஸ் எலாஞ்சி (Rose elanchi recipe in tamil)
#Kerala


கேரளா பால் பாயாசம்(Kerala Pal Payasam recipe in tamil)
#kerala


கேரளா ஸ்டைல் சாயா (Kerala chaaya recipe in tamil)
#kerala #photo


பால் அப்பம்(Kerala special paalappam Recipe in tamil)
#goldenapron 2Week 11 Kerala special#book


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு.


கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கேர்ரி (Urulaikilanku curry recipe in tamil)
# kerala


கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)
#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள்.


கை முறுக்கு
#deepavali#kids1#GA4 கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும்.


கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo


மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம்


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்


கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,.


கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala


கேரளா ரோஸ்டட் சிக்கன் (Kerala chicken roast recipe in tamil)
#kerala


கேரளா தக்காளி கறி (Kerala thakkaali curry recipe in tamil)
#kerala


கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo


சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம்.


கேரளா மீன் வறுவல் (Kerala meen varuval recipe in tamil)
#kerala


கேரளா டொமேட்டோ கறி (Kerala tomato curry recipe in tamil)
#kerala


கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo


பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13596708
கமெண்ட் (2)