புளி இஞ்சி (Puliinji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்ட அரிசி கஞ்சிக்கும் தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.புளியை ஒரு டம்ளர் நீர்விட்டு திக்காக கரைத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவி பொடியாக அரிந்து வைக்கவும். பச்சை மிளகாயை கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.இஞ்சி வதங்கியதும் கரைத்து வைத்த புளியை சேர்த்து காரத்திற்கு சிகப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கொதித்ததும் தொக்கு பதத்திற்கு சுருள வதக்கி எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று#GA4#WEEK13#chilly Sarvesh Sakashra -
-
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி... Nalini Shankar -
மத்தன் எரிசேரி (Matthan eriseri recipe in tamil)
பாலக்காடு புகழ்பெற்ற பாரம்பரிய ரெசிப்பிகளில் இதுவும் ஒன்று. ஓணத்தன்று இந்த டிஷ் கண்டிப்பாக இடம்பெறும். #kerala #photo Azhagammai Ramanathan -
இஞ்சி தீயல்/ இஞ்சி கறி
இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..Viffy victor
-
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
சேன கலன் (Sena kalan recipe in tamil)
சேன கலன் கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக ஓணம் சந்தியா விருந்தில் கொடுக்கக்கூடிய ஒரு ரெசிபி இது மிகவும் சுலபமானது மற்றும் சுவையானது.#kerala #photo வாங்க ரெசிபி எப்படி பண்ணலாம் பார்க்கலாம். #kerala பாரம்பரிய ரெசிபி Akzara's healthy kitchen -
-
-
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13595850
கமெண்ட்