கேரளா டொமேட்டோ கறி (Kerala tomato curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம், பச்ச மிளகாய் இவற்றை நீள்வாக்கில் நறுக்கவும். இஞ்சி, பூண்டு இவற்றையும் நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு மூடியுள்ள பாத்திரம் எடுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சமிளகாய், கறிலீஃப், இஞ்சி, பூண்டு எல்லாவற்றயும் சேர்க்கவும்.
- 3
அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 4
பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு, பத்து நிமிடம் வேகவிடவும்.
- 5
மிக்சியில் தேங்காயை அரைக்கவும்.
- 6
இது வெந்தவுடன் அரைத்த தேங்காய் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
- 7
ஒரு வாணலியில் கோகோனட் ஆயில் ஊற்றி கடுகு, மிளகாய், கறிலீஃப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.
- 8
தாளிப்பை டொமேட்டோ கறியில் போட்டு, ஒரு 5நிமிடம் கொதித்ததும். இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கேரளா பயறு கறி.(புட்டும் பயறும்) (Kerala payaru kari recipe in tamil)
#kerala... புட்டுக்கு கடலைகறி போல், புட்டும் பயறும் தான் சூப்பர் காம்பினேஷன்.... புட்டு, பயறு, பப்படம்... செமையான காலை உணவு... ஆரோக்கியமான சிறுபயறுடன்... Nalini Shankar -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
-
-
-
-
-
-
-
-
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
-
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
More Recipes
கமெண்ட் (2)