5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும்
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா 1டம்ளர்,ரவை அரை டம்ளர்,அரிசி மாவு அரை டம்ளர்,இட்லி மாவுஒரு குண்டுகரண்டி,உப்பு, மிளகு சீரகம்,வெங்காயம்,கறிவேப்பிலை கலந்து நெய்விட்டு சுடவும்
- 2
தோசை முறுகலாக சுடவும் மணம் சுவை அருமையா இருக்கும்
- 3
5வகை மாவு தோசை
- 4
தொட்டுக்க வெங்காய சட்னி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
கடலைப்பருப்பு சுண்டல் தோசை (Kadalaiparuppu sundal recipe in tamil)
ஆச்சரியம் ஆனால் உண்மை.மீதமான கடலை சுண்டல் இரண்டு கைப்பிடி இட்லி மாவு ஒருகரண்டி மிளகாய் வற்றல், உப்பு மிளகு சீரகம் உப்பு கலந்து அரைக்கவும். பின் தோசை சுடவும் ஒSubbulakshmi -
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
ரெட் ராஜ்மா தோசை (Red rajma dosai recipe in tamil)
இட்லி மாவு ஒரு கிண்ணம்.ரெட் ராஜ்மா 150கிராம் ஊறப்போட்டு மறுநாள் பச்சை மிளகாய், வரமிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு போட்டு அரைத்துஇட்லி மாவுடன் கலந்து தோசையாக சுடவும் ஒSubbulakshmi -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
ரவா தோசை
#GA4#Week25வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும் ஒSubbulakshmi -
தேங்காய் சேர்த்த அடை தோசை
#. Coconut அடை தோசை செய்ய முதலில் அரிசி வகைகள்பச்சரிசி இட்லி அரிசிஅதோடு கடலைபருப்பு பாசிபயிர் துவரம்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து மூன்றுமணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை தேங்காய் சேர்த்து லேசாக கொர கொரப்பாக அரைத்து உப்பு கலந்து வைக்கவும் மாவு புளித்து வந்தவுடன் கடாயில் ஆயில் ஊற்றி. கடுகு பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி மாவில் போட்டு கலந்துஅடை தோசை சூப்பர் அக்கா Kalavathi Jayabal -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும் ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார். ஒSubbulakshmi -
காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்
இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார் ஒSubbulakshmi -
காலை உணவு. பொருள். தக்காளி. தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
இரண்டு உழக்கு இட்லி அரிசி, 100கடலைப்பருப்பு ,எடுத்து ஊறப்போட்டு தக்காளி 3,வ.மிளகாய் 8 ,ப.மிளகாய் 2எடுத்து உப்பு பெருங்காயம் இஞ்சிஅரைத்து வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு தோசை சுடவும் #GA4 ஒSubbulakshmi -
சிறுதானிய தோசை (Siruthaaniya dosai recipe in tamil)
நவதானிய மாவு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்.இட்லி மாவு கோதுமை மாவு, நவதானிய மாவு கலந்து செய்த தோசை,மிகவும் சுவையாக இருந்தது#mom Soundari Rathinavel -
சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும். Preethi Prasad -
பொரித்த வகை உணவுகள் (Kaara poonthi recipe in tamil)
கடலைமாவு 1பங்கு பச்சரிசி மாவு ஒரு பங்கு மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெருங்காயம் அரைஸ்பூன் போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து சட்டியில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi
More Recipes
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
- குத்தி வாங்காய மசாலா கூறா.ஆந்திர ஸ்டைல் ஸ்டப்ப்ட் கத்திரிக்காய்(Gutti vankaya koora recipe in tamil)
- ஆந்திரா ஸ்பைசி மட்டன் ப்ரை (Andhra spicy mutton fry recipe in tamil)
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13603389
கமெண்ட்